வகுப்புகள்…

சரஸ்வதி சிலம்ப பள்ளி மைதானம் திருநெல்வேலி புதிய பேருந்து பகுதியில் உள்ள ஒத்தபனை சுடலை கோவில் மற்றும் லீலா கிளினிக் அருகில் உள்ள ரோஜா நகரில் ஜேசுராஜா ஹைடெக் பள்ளி அருகில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் தின சிலம்ப வகுப்புகளும் மேலும் நகரின் பல இடங்களில் வேண்டுகோளுக்கிணங்க தின மற்றும் வார இறுதி வகுப்புகளும் நடத்தி வருகிறோம்.

சரஸ்வதி சிலம்பப்பள்ளி, கால அட்டவணை

வார வகுப்புகள்

கிழமைகாலைமாலை
திங்கள்5.00 to 6.00 PM
புதன்5.00 to 6.00 PM
வெள்ளி 5.00 to 6.00 PM
சனி 7.30 to 8.30 AM