சிலம்ப ஆசான்

திரு.பா.சங்கரபாண்டியன்

யோகா மற்றும் சிலம்ப ஆசிரியரான இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் சிரியந்தூர் கிராமத்திலும் திருநெல்வேலி மாநகரத்திலும் சிலம்ப வகுப்புகள் எடுத்து வருகிறார். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் சிலம்பம் கற்றுத்தரும் ஆசிரியரான இவர் தம் சிலம்பக்குழுவை பல்வேறு போட்டிகளுக்கு அழைத்துச்சென்று வெற்றிப்பரிசுகளை பெற்று தந்துள்ளார்.