சிலம்பக் கலை பாடத்திட்டம்

நமது சிலம்பப் பாணியான நாகபாஷை பாணியில் சிலம்பக் கல்வி கற்பதற்கு நமது குருமார்கள் சிறந்த பாடத்திட்டத்தை நமக்கு தந்திருக்கிறார்கள்.

ஜமீன் சிங்கம்பட்டியில் தோன்றிய நமது சிலம்ப வீர விளையாட்டு பாரம்பரியம் இன்று தற்கால ஆசான்களால் வளர்ந்து கொண்டிருக்கிறது!

நாகபாஷை முறையில் அலங்காரம் மற்றும் அடிமுறை கோட்பாடுகளின் முக்கியத்துவம் சம அளவில் உள்ளன.

நாகபாஷை முறை பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன.

தொடக்க நிலை பயிற்சிகள்

  • நிலைய மற்றும் நடை பயிற்சிள்
  • காலடி பயிற்சிகள்
  • வீச்சு முறைகள்
  • வீடுகட்டுதல்
  • பல சவுக்கு விளையாட்டு
  • கணக்கடி குழு விளையாட்டு

நடுநிலை பயிற்சிகள்

  • அடிமுறைக் காலடி பயிற்சிகள்
  • அடிமுறை சண்டைப் பயிற்சிகள்
  • அடிமுறை வீடு கட்டுதல்
  • சண்டை பாவ்லா கட்டுதல்
  • குத்து வரிசை அறிமுகம்

உயர்நிலை பயிற்சிகள்

  • சிலம்ப சண்டைப் பயிற்சி
  • வாள் வீச்சு
  • மான் கொம்பு பிரயோகம்
  • வேல்கம்பு வீச்சு
  • உடல் வலிமை பயிற்சிகள்
  • யோகப் பயிற்சிகள்